2021 டிசம்பர் 26 மனதின் குரல் நிகழ்விற்குத் தங்களின் கருத்துக்களைப் பகிருமாறு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

The Prime Minister, Shri Narendra Modi has called citizens to share their views for Mann ki Baat which will take place on Sunday, 26th December 2021.

In a tweet, the Prime Minister said;

“I have been receiving several inputs for this month’s #MannKiBaat on the 26th, which will be the last one of 2021. The inputs cover so many different areas and celebrate the life journeys of several people working to bring grassroots level changes. Keep sharing your views.”

xxxxxxxxxxxx

2021 டிசம்பர் 26, ஞாயிறு அன்று நிகழ்த்தவிருக்கும் மனதின் குரல் நிகழ்விற்குத் தங்களின் கருத்துக்களைப் பகிருமாறு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது,

“2021 ன் நிறைவு நிகழ்வாக 26 அன்று இடம்பெறவுள்ள இம்மாதத்தின் மனதின் குரல் நிகழ்விற்கு பல கருத்துக்கள் எனக்கு வந்துள்ளன. இந்த கருத்துக்கள் வித்யாசமான பல பகுதிகளைக் கொண்டுள்ளன.அடித்தள நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதற்குப் பாடுபட்ட பலரது வழக்கைப் பயணங்களும் கொண்டாடப்பட்டுள்ளன. தொடர்ந்து உங்களின் கருத்துக்களைபப் பகிருங்கள்.”

எம்.பிரபாகரன்

Leave a Reply