நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்!- நல்லாட்சி குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

Union Minister of Home Affairs and Minister of Cooperation, Mr Amit Shah today released the Good Governance Index 2021 prepared by DARPG on Good Governance Day at Vigyan Bhawan, New Delhi.

Addressing a function organised to mark the Good Governance Day, Mr Amit Shah said people have long been waiting for good governance which was delivered by the Narendra Modi government in the last seven years. He said people’s faith in democracy has enhanced since 2014, as they started getting benefits of development undertaken by the Modi government.

Giving example of good governance, Mr Shah said that there has not been a single corruption charge against the Modi government in last seven years as it is a clean and transparent administration.
 

On this occasion, Dr. Jitendra Singh, Minister of State for Personnel, PG and Pensions said that Citizen Centric Administration is at the Heart of Modi government’s Governance Model. He said, Good Governance Index would help assess the status of governance in States and Union Territories.

Good Governance Index, GGI 2021 Framework covered ten sectors and 58 indicators. The sectors of GGI 2020-21 are 1) Agriculture and Allied Sectors, 2) Commerce & Industries, 3) Human Resource Development, 4) Public Health, 5.) Public Infrastructure & Utilities, 6) Economic Governance, 7) Social Welfare & Development, 8) Judicial & Public Security, 9) Environment, and 10) Citizen-Centric Governance. The GGI 2020-21 categorises States and UTs into four categories, i.e., (i) Other States – Group A; (ii) Other States – Group B; (iii) North-East and Hill States; and (iv) Union Territories.

Gujarat, Maharashtra and Goa top the composite rank score covering 10 sectors. GGI 2021 says that Gujarat registered 12.3 percent increase and Goa registered 24.7 percent increase over GGI 2019 indicators. Gujarat has performed strongly in 5 of the 10 sectors including economic governance, human resource development, public infrastructure and utilities, social welfare and development, judiciary and public safety. Maharashtra has performed strongly in agriculture and allied sector, human resource development, public infrastructure and utilities, social welfare and development. Goa has performed strongly in agriculture and allied sector, commerce and industry, public infrastructure and utilities, economic governance, social welfare and development and environment.

GGI 2021 says that Uttar Pradesh has shown an incremental growth of 8.9 % over GGI 2019 performance. Among the sectors, UP has secured top position in Commerce & Industry sector and has also shown increase in Social Welfare & Development and Judiciary & Public Safety. Uttar Pradesh has also performed in citizen centric governance including public grievance redressal.

GGI 2021 says that Jharkhand has shown an incremental growth of 12.6 percent over GGI 2019 performance. Jharkhand has performed strongly in 7 sectors of the 10 sectors. Rajasthan has shown an incremental growth of 1.7 percent over the GGI 2019 performance. Rajasthan has topped the Other States (Group B) category in Judiciary and Public Safety, Environment & Citizen Centric Governance. 

GGI 2021 says that in the North-East and Hill States category, Mizoram and Jammu and Kashmir have registered an overall increase of 10.4% and 3.7% respectively over GGI 2019. Mizoram has performed strongly in commerce and industry, human resource development, public health and economic governance. Jammu & Kashmir has performed strongly in Commerce & Industry sector and has improved its scores in Agriculture & Allied Sector, Public Infrastructure and Utilities and Judiciary and Public Safety sectors.

GGI 2021 says that in the Union Territories category, Delhi tops the composite rank registering a 14 percent increase over the GGI 2019 indicators. Delhi has performed strongly in Agriculture & Allied Sectors, Commerce & Industry, Public Infrastructure and Utilities and Social Welfare & Development.

The GGI 2021 says that 20 States have improved their composite GGI scores over the GGI 2019 index scores. The sector-wise scores attained by the States and UT’s indicates that strong performance in one or the other sector. Analysis of scoring also suggests that there is a very marginal difference among the States in their composite governance scores. This indicates that overall governance in the States of India is moving in the positive direction.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021 -ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை , நல்லாட்சி தினத்தன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார்.

இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோதி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்ததாக கூறினார். மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

நல்லாட்சிக்கு உதாரணம் அளித்த அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பணியாளர், ஒய்வூதியர் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகம் மோடி அரசின் ஆட்சி மாதிரியின் இதயத்தில் உள்ளது என்றார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கு நல்லாட்சி குறியீடு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். அவை: 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை.

நல்லாட்சி குறியீடு-2021 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது, அதாவது (i) பிற மாநிலங்கள் – குழு ஏ; (ii) பிற மாநிலங்கள் – குழு பி; (iii) வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள்; மற்றும் (iv) யூனியன் பிரதேசங்கள்.

எம்.பிரபாகரன்

Leave a Reply