500 மெகாவாட் மிதக்கும் சூரிய எரிசக்தி திட்டங்களுக்காக கெட்காலுடன் என்எச்பிசி ஒப்பந்தம்.

NHPC Limited, India’s premier hydropower company has signed Promoters Agreement with Green Energy Development Corporation of Odisha Ltd. (GEDCOL), a leading State PSU in the renewable energy sector in Odisha on 04th January 2022 for “Development of 500 MW Floating Solar Projects on different water bodies in Odisha”. The agreement was signed by Shri A. K. Singh, CMD of NHPC and Shri Bishnupada Sethi, IAS, Chairman, OHPC & CMD, GEDCOL on 04.01.2022 in presence of Hon’ble Minister of State (Energy), Government of Odisha Sh. Dibya Shankar Mishra, Shri Biswajit Basu, Director (Projects), NHPC, Managing Director and Directors of OHPC, GRIDCO, CEO of GEDCOL and General Managers of NHPC. The Memorandum of Understanding (MoU) was earlier signed between NHPC and GEDCOL on 20.07.2020.

With signing of Promoters Agreement, NHPC and GEDCOL agree to jointly establish a Company for implementation of 500 MW Floating Solar Power Projects in Odisha and other such projects in subsequent periods as may be decided by the JVC from time to time as per GoI directions. The equity shareholding of NHPC and GEDCOL in the proposed Joint Venture Company shall be in the proportion of 74:26. The Company shall have, an Authorised Share Capital of Rs. 500 Crore (Rupees Five Hundred Crore) and the initial paid up Share Capital shall be Rs.10 Crore (Rupees Ten Crores).

In the first stage 300 MW Floating Solar capacity will be installed in the reservoir of Rengali H.E. project. The project will be implemented under Ultra Mega Renewable Energy Power Park (UMREPP), Mode 8 of Solar Park Scheme. The first stage of the project will have an outlay exceeding Rs 2000 Crore and will generate about 600 MU of energy per year. It is first of its kind in Odisha and largest in the country so far. The project will help the State to meet its renewable energy generation target and purchase obligation besides creating investment and employment opportunities.

xxxxxxxxxxxxxx

இந்தியாவின் முதன்மையான நீர் மின்சார நிறுவனமான என்எச்பிசி  லிமிடெட்புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒடிசாவில் முன்னணி மாநில பொதுத்துறை நிறுவனமான கிரீன் எனர்ஜி டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் ஒடிசா லிமிடெட் (கெட்கால்) உடன் வெவ்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களில் 500 மெகாவாட் உற்பத்தி”-க்காக ப்ரமோட்டர்ஸ் ஒப்பந்தத்தில் 04 ஜனவரி 2022 அன்று கையெழுத்திட்டது .

ஒடிசா மாநில அமைச்சர் (எரிசக்தி) திரு. திப்யா ஷங்கர் மிஷ்ராஎன்எச்பிசி இயக்குநர் (திட்டங்கள்) திரு. பிஸ்வஜித் பாசு மற்றும் ஓஎச்பிசிகிரிட்கோகெட்கால் மற்றும் என்எச்பிசி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் என்எச்பிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஏ. கே. சிங் மற்றும் ஓஎச்பிசி தலைவரும் கெட்காலின் தலைவர் மற்று நிர்வாக இயக்குநருமான திரு. பிஷ்ணுபாத சேத்தி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். முன்னதாக என்எச்பிசி மற்றும் கெட்கால் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 20.07.2020 அன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம்ஒடிசாவில் 500 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒரு நிறுவனத்தை கூட்டாக நிறுவுவதற்கு என்எச்பிசி மற்றும் கெட்கால் ஒப்புக்கொள்கின்றன. முன்மொழியப்பட்ட கூட்டு நிறுவனத்தில் என்எச்பிசி மற்றும் கெட்காலின் பங்குகள் 74:26 என்ற விகிதத்தில் இருக்கும். நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 500 கோடி ஆகவும்ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ 10 கோடி ஆகவும் இருக்கும்.

முதல் கட்டத்தில் 300 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்திரெங்காலி ஹெச்.இ-யின் நீர்த்தேக்கத்தில் நிறுவப்படும். அல்ட்ரா மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார பூங்காசோலார் பார்க் திட்டத்தின் 8-வது முனையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்தின் முதல் கட்டத்தில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்ஆண்டுக்கு சுமார் 600 எம்யூ மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

ஒடிசாவில் முதன்முறையாக செயல்படுத்தப்படும் இத்திட்டம்,  நாட்டிலேயே  பெரியதாகும். முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை இது உருவாக்குவதோடு மட்டுமல்லாமல்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி  மற்றும் கொள்முதலுக்கான  இலக்கை அடைய மாநிலத்திற்கு உதவும்.

திவாஹர்

Leave a Reply