தமிழக ஆளுநரை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் சந்தித்தார்!

Union Minister of State for Information and Broadcasting, Fisheries, Animal Husbandry and Dairying Dr L Murugan today called on Tamil Nadu Governor Shri R N Ravi at the Raj Bhavan in Chennai. It was a courtesy call.

In a tweet after the meet, Dr L Murugan posted: “Today, I met with Hon’ble Governor of Tamil Nadu Shri.R.N.Ravi Ji at @rajbhavan_tn, Chennai.

His vast experience provides immense valuable guidance in the welfare of our state.”

மத்திய தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில்  மரியாதை நிமித்தமாக இன்று சந்தி்த்து பேசினார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ” தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அவர்களை. சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது”, என்று தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply