The Prime Minister, Shri Narendra Modi has extended his best wishes to the Indian Army personnel on the occasion of Army Day.
In a series of tweets, the Prime Minister said;
“Best wishes on the occasion of Army Day, especially to our courageous soldiers, respected veterans and their families. The Indian Army is known for its bravery and professionalism. Words cannot do justice to the invaluable contribution of the Indian Army towards national safety.
Indian Army personnel serve in hostile terrains and are at the forefront of helping fellow citizens during humanitarian crisis, including natural disasters. India is proud of the stellar contribution of the Army in Peacekeeping Missions overseas as well.”
xxxxxxxxxxxxx
ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ராணுவ தினத்தன்று நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் மதிப்பிற்குரிய அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள். இந்திய ராணுவம் அதன் வீரத்திற்கும் தொழில்முறைக்கும் நன்கு அறியப்பட்டதாகும். தேசத்தின் பாதுகாப்புக்கு இந்திய ராணுவத்தின் விலைமதிப்பில்லா பங்களிப்புக்கு வார்த்தைகளால் நீதி வழங்க முடியாது
எதிரிகள் தாக்கக்கூடிய பகுதிகளில் இந்தியா ராணுவ வீரர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்கைச் சீற்றங்கள் உட்பட மனிதகுலத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும்போது சக மக்களுக்கு உதவி செய்ய முன்னணியில் இருக்கிறார்கள். அதே போல் வெளி நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறந்த பங்களிப்பு இந்தியாவுக்குப் பெருமிதம் அளிக்கிறது.”
–எம்.பிரபாகரன்