அக்டோபர் 1 2022 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை மோட்டார் வாகனங்களில் இரண்டு பக்கவாட்டு காற்று பைகளையும் இரண்டு பக்கவாட்டு திரைச்சீலை காற்றுப் பைகளையும் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

The Ministry of Road Transport & Highways made the driver airbag a compulsory fitment on all Motor vehicles of category M1 (motor vehicles used for the carriage of passengers, comprising not more than eight seats, in addition to the driver’s seat), manufactured on and after 1st July, 2019 in order to ensure the driver’s safety. An airbag is a vehicle occupant-restraint system which interferes between the driver and the vehicle’s dashboard during a collision, thereby preventing serious injuries.

Thereafter, the Ministry mandated implementation of the front Air bag for the person occupying the front seat, other than the driver, in all M1 category vehicles w.e.f  01st  January 2022.  

In order to enhance the safety of occupants of the motor vehicle against lateral impact, it has been decided to enhance safety features by amending the Central Motor Vehicles Rules (CMVR), 1989. A draft notification has been issued on 14 th January 2022, which mandates that vehicles of category M1, manufactured after 1st October 2022, shall be fitted with two side/side torso air bags, one each for the persons occupying front row outboard seating positions, and two side curtain/tube air bags, one each for the persons occupying outboard seating positions.

“Side/side torso air bag” means any inflatable occupant restraint device that is mounted to the seats or side structure of the vehicle interior, and that is designed to deploy in a side impact crash to help mitigate primarily torso injury and/or occupant ejection, for the persons occupying front row outboard seating positions.

“Side curtain/tube air bag” means any inflatable occupant restraint device that is mounted to the side structure of the vehicle interior, and that is designed to deploy in a side impact crash or rollover to help mitigate primarily head injury and/or occupant ejection for the persons occupying the outboard seating positions.

xxxxxxxxxxxxx

ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1 அன்று அல்லது அதற்குப்  பின் தயாரிக்கப்பட்ட எம் 1 வகை (ஓட்டுநர் இருக்கையோடு 8 இருக்கைகளுக்கும் அதிகமில்லாத பயணிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தும் மோட்டார் வாகனங்கள் ) மோட்டார் வாகனங்கள் அனைத்திலும் ஓட்டுநர் அருகே காற்றுப்  பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியது.

இதன் பின்னர் ஓட்டுநர் தவிர முன்னிருக்கையில் அமர்ந்து செல்லும் நபருக்கும் காற்றுப்பை பொருத்துவதை 2022 ஜனவரி 1 முதல் எம் 1 வகை வாகனங்கள் அனைத்திற்கும் இந்த அமைச்சகம் கட்டாயமாக்கியது.

மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை விரிவுபடுத்த முடிவு செய்த அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தம் செய்தது. 2022 அக்டோபர் 1 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1  வகை வாகனங்களில் பக்கவாட்டில் இரண்டு காற்று பைகள் பொருத்துவதை கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை 2022 ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply