The Prime Minister, Shri Narendra Modi has greeted the people of Himachal Pradesh on their Statehood Day.
In a tweet, the Prime Minister said;
“हिमाचल प्रदेश के सभी लोगों को पूर्ण राज्यत्व दिवस पर ढेरों शुभकामनाएं। मेरी कामना है कि प्रकृति की गोद में बसा यह राज्य निरंतर प्रगति के पथ पर आगे बढ़ता रहे और देश के विकास में भी अपनी महत्वपूर्ण भागीदारी निभाता रहे।”
xxxxxxxxx
இமாச்சலப் பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“முழுமையான மாநிலமாக உருவாக்கப்பட்ட நாளில் இமாச்சலப் பிரதேச மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லவும், நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்களிக்கவும் நான் வாழ்த்துகிறேன்.”
–எஸ்.சதிஸ் சர்மா