நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலதனச் செலவில் 28.33 % வளர்ச்சியடைந்துள்ளன!

The Ministry of Coal,  through its CPSE’s have registered 28.33% YoY growth in capex achievement for the period ending December,  2021. As compared to last year achievement of Rs. 9822.28 Crore for period upto December,  2020, Coal Ministry CPSE’s have done capex of Rs. 12605.75 Crore, thereby giving a major impetus to the Covid struck economy. This capex achievement is also 75% of Coal Ministry’s annual target.

xxxxxxxx

நிலக்கரி அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், டிசம்பர் 2021-உடன் முடிவடைந்த காலத்தில், மூலதனச் செலவில் 28.33% வளர்ச்சியை எட்டியதன் வாயிலாக சாதனை படைத்துள்ளது. 2020 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் எட்டப்பட்ட சாதனையான ரூ.9,822. 28 கோடியுடன் ஒப்பிடுகையில், நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.12,605.75 கோடி மூலதனச் செலவை மேற்கொண்டதன் மூலம், கோவிட் பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு பெரும் உத்வேகம் அளித்துள்ளன. இந்த மூலதனச் செலவு சாதனை, நிலக்கரி அமைச்சகத்தின் வருடாந்திர இலக்கில் 75% ஆகும்.

திவாஹர்

Leave a Reply