அமைதியான மக்களுக்கு எதிரான பயங்கரவாதம் தொடர்கிறது!-இது என் இதயத்தை உடைக்கிறது!- உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி உருக்கம்.

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி-Ukrainian President Volodymyr Zelensky.
உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி-Ukrainian President Volodymyr Zelensky.

ரஷ்ய பயங்கரவாத படையெடுப்பால் உருகுலைந்துப் போன உக்ரைன் நாட்டின் நகரங்கள்..!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி-Ukrainian President Volodymyr Zelensky.

நாம் அனைவரும் ரஷ்யாவை தடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் யுத்தத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

யுத்தம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. அமைதியான மக்களுக்கு எதிரான பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறது. இது என் இதயத்தை உடைக்கிறது, அனைத்து உக்ரைனியர்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு சுதந்திர நபரும் போருக்கு எதிராக நிற்க வேண்டுகிறேன்!

இவ்வாறு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி உக்ரைனியர்கள் மற்றும் உலக மக்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply