இலங்கையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவில்லை!-வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமரின் ஊடகச் செயலாளர்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என, இலங்கை பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/04/02/70686/

Leave a Reply