முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.”
–எஸ்.சதிஸ் சர்மா
🙏😌