வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“பாரதத் தாயின் கடின உழைப்பாளி திருமகனான வீர் சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று அன்னாருக்கு மரியாதை கலந்த அஞ்சலிகள்.”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
–திவாஹர்