முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர்மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.