முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு. @PChidambaram_IN அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். pic.twitter.com/zCo83ubuRD
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.