காயிதே மில்லதின் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கண்ணியத் தென்றல் காயிதே மில்லதின் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply