மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக குறித்த காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உள்துறை அமைச்சர்அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
யூனியன் பிரதேசமான டையூவில் நடைபெற்ற மேற்குமண்டல வுன்சில் கூட்டத்தில் பேசிய அமைச்சர், கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையேயான போட்டி கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்க்கும் என்று தெரிவித்தார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பி வி சி ஆதார் அட்டைகள் வழங்கும் பணிகளின் முன்னேற்றம் திருப்தி அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.
திவாஹர்