சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் தொடங்கியது.
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகரில் தொடங்கியது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு பொருட்களின் வரிவிகிதங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.