திருச்சி காவிரி பாலம் ஆறரை கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.இன்று திருச்சியில் நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்காக அந்த பாலத்தில் ஐந்து மாத காலத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
எஸ்.திவ்யா