வேளாண் வளர்ச்சிக்கு நீண்டகால அடிப்படையில் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.இன்று புதுதில்லியில் நடைபெற்ற நபார்டு வங்கியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.பிரதமர் நரேந்திர மோதி தொலைநோக்கு அடிப்படையில் வேளாண் துறையின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
திவாஹர்