ஐரோப்பாவின் பல நாடுகள் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவின்  பல  நாடுகள் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.ஸ்பெயினின் வடக்கு பகுதியில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.நெதர்லாந்தில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் நாட்களில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை யொட்டி இருக்கக்கூடும் என்று அந்நாடுகளின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.அதிக வெப்பம் காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்லில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.போர்ச்சுக்கல்லில்  அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவானது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply