தமிழகத்தில் குரங்கு அம்மை தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நோய் குறித்த கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செயற்கை கருத்தரிப்பு மையங்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து, அரசு கவனித்து வருவதாக கூறினார்.
எஸ்.திவ்யா