இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தேனா பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தேனா இன்று பதவியேற்றுக் கொண்டார்.ஆறு முறை பிரதமராக பதவி வகித்த திரு. ரனில் விக்கிரமசிங்கே, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து, திரு. தினேஷ் குணவர்தேனா பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை, தலைநகர் கொழும்புவில் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களின் முகாம்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

எம்.பிரபாகரன்

Leave a Reply