அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனிடையே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 1,145 பள்ளிகளில் குழந்தைகளுக்கு முதல்கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சி.கார்த்திகேயன்