தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
எஸ்.திவ்யா