பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ்-ம் பதவியேற்றுக் கொண்டனர்.

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ்-ம் பதவியேற்றுக் கொண்டனர்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பிஜேபி கூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புதிய அரசை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீகாரில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply