உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது இப்பதவியை வகித்து வரும் என்.வி. ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
வரும் 27ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்கவுள்ளார்.
திவாஹர்