சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.383 ஆவது ஆண்டு சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகரில் 2 நாட்கள் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை அவர் தொடங்கிவைத்து பேசினார்.
எஸ்.திவ்யா