விடுதலை போராட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்ய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைபேசி செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.இன்று புதுதில்லியில், இந்த கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி அவர் பேசினார்.விடுதலைப்போராட்ட வீரர்கள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply