ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாநாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10,085 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 3,500 நபர்கள் வரை சிரமமின்றி அமர்ந்து பங்கு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.ரூ.44.10 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தையும் தலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
எஸ்.திவ்யா