பார்சல் மற்றும் கூரியர் நிறுவனங்களின் மூலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல்!- உறைய வைக்கும் உண்மைகள்..!

வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டசுமார் 65.46 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) டெல்லியில் பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மதிப்பு தோராயமாக ரூ.33.40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

மிசோரமில் இருந்து வெளிநாட்டு வம்சாவளி தங்கத்தை கடத்த தீவிரமாக திட்டமிட்டுள்ளதாகவும், சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் உள்நாட்டு கூரியர் சரக்குகளை பயன்படுத்துவதாகவும், உளவுத்துறை அளித்த நம்பகமான தகவலையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

இதேபோல் மும்பை மற்றும் பாட்னாவில் இருந்து சரக்குகளை வெளிமாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் அனுப்பும் பார்சல் நிறுவனங்களின் மூலம் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சித்ததையும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

Continuing the streak of significant seizures, in a major swoop down, the Directorate of Revenue Intelligence (DRI) has seized 394 pieces of foreign origin gold bars weighing approximately 65.46 kg and valued at Rs. 33.40 crore (approx.) which was being smuggled from neighbouring north eastern countries.

Specific intelligence indicated that a syndicate is actively planning to smuggle foreign origin gold from Mizoram and using domestic courier consignment of supply chain & logistic company (hereinafter referred as logistics company).

In order to interdict the contraband, “Op Gold Rush” was launched by DRI and a particular consignment declared to contain ‘Personal Goods’ destined to Mumbai was intercepted. Examination of the consignment at Bhiwandi (Maharashtra) on 19.09.2022 led to recovery and seizure of 120 pieces of foreign origin gold biscuits weighing approximately 19.93 Kg and valued at about Rs. 10.18 crore.

Further analysis and investigation revealed that 2 other such consignment, sent by same consignor from same location to same consignee, destined to Mumbai and in transit, were despatched through the same logistics company. The location of the consignments was traced.

The second consignment was located and intercepted in Bihar. Upon examination at the Warehouse of the logistics company, it led to recovery of 172 foreign origin gold bars weighing approximately 28.57 kgs and valued at about Rs.14.50 crore. Similarly, the third consignment was intercepted and examined at the Delhi hub of the logistics company which led to recovery and seizure of 102 pieces of foreign origin gold bars weighing approximately 16.96 kg and valued at about Rs. 8.69 crore.

These series of detections have helped unearth novel modus operandi of smuggling foreign origin gold into India from the north eastern part of the country and through domestic courier route of logistics company. Such detections reinforce DRI’s ability to detect and combat unique and sophisticated methods of smuggling. A total of 394 foreign origin gold bars weighing approximately 65.46 Kg and valued at approximately Rs 33.40 crore were recovered and seized in multi city operations.

இதேப் போன்றுதான் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், மதுபானங்கள் சர்வதேச அளவில் கடத்தப்படுகின்றன.

தனியார் ஆம்புலன்ஸ்கள், தனியார் சரக்கு வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிலும் சட்டவிரோதமாகவும், மோட்டார் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள், லாட்டரி சீட்டுகள், மதுபானங்கள், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்பது உறைய வைக்கும் உண்மையாக இருக்கிறது.

-Dr.துரை பெஞ்சமின்,
Editor and Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA (OPC) PRIVATE LIMITED
Mobile No. 98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply