திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (01.10.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் தலைமையில் கூரியர் நிறுவன அலுவலர்களுக்கு பார்சல் முறையில் கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு கொரியர் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்
–டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்
https://www.ullatchithagaval.com/2022/09/21/78525/