தமிழகத்தில் H1N1 வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது – மாநில அரசு.

தமிழகத்தில் எச்.1 என்.1 பாதிப்பு குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply