2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தினார்.

2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி  அஞ்சலி செலுத்தினார் 

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இவர்களின் சேவை, துணிவு மற்றும் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply