பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தூர் வருகிறார்.
அவர் தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“பிரவாசி பாரதிய திவாஸ் விழாவை முன்னிட்டு, துடிப்பான நகரமான இந்தூருக்கு நாளை, ஜனவரி 9ஆம் தேதி வருவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். உலகளவில் தங்களை மேன்மைப்படுத்திக் கொண்ட நமது புலம்பெயர்ந்தோருடனான தொடர்பை ஆழப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு.”
எஸ்.சதிஸ் சர்மா