குனோ தேசிய பூங்காவிற்கு புதிதாக 12 சிறுத்தைகள் வந்திருப்பதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்த முன்னேற்றத்தினால் இந்தியாவின் வன உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கு உத்வேகம் கிடைத்துள்ளது.”
எஸ். சதிஷ் சர்மா