உத்தரப்பிரதேசத்தில் அகல ரயில்பாதை 100 சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது தொடர்பான மத்திய ரயில்வே அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,
“நூறு சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது மிக நன்று.” என்று கூறியுள்ளார்.
திவாஹர்