தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“தேசிய அறிவியல் தினத்தன்று அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு  எனது வாழ்த்துக்கள். அறிவியல் உலகின் இந்தியா எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புக்குமான சூழலை வளர்த்து வருகிறது.

திவாஹர்

Leave a Reply