விமானப்போக்குவரத்து அமைச்சகம் சிந்தனை அமர்வை நடத்தியது.

புதுதில்லியில் இன்று இரண்டாவது சிந்தனை அமர்விற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.  விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் வி கே சிங் அமைச்சக அதிகாரிகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த சிந்தனை அமர்வில் கலந்துகொண்டனர். சுய மற்றும் குழு முயற்சி, ட்ரோன் கேந்திரமாக இந்தியா இத்துறையில் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜோதிராதித்ய சிந்தியா, இது போன்ற அமர்வுகள் ஒருவரையொருவர் அறிந்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.  

திவாஹர்

Leave a Reply