தேசிய ஓய்வுதிய திட்டங்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 22.88% உயர்வு!

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் இயங்கும் பல்வேறு திட்டங்களில் இணைந்திருக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் 4, 2023 அன்று 624.81 லட்சமாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் 508.47 லட்சம் என்ற எண்ணிக்கையை விட, 22.88% அதிகமாகும்.

நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த ஓய்வூதிய சொத்துக்கள், மார்ச் 4, 2023 அன்று ரூ. 8.82 லட்சம் கோடியாக பதிவானது. இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தை விட 23.45% கூடுதலாகும்.

திவாஹர்

Leave a Reply