அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஜினா ரைமண்டோவை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோதிஅமெரிக்க வர்த்தகச் செயலர் ஹெச்.இ. ஜினா ரைமண்டோவை நேற்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க வர்த்தக செயலாளர் @SecRaimondo  உடன் பயனுள்ள சந்திப்பு நேற்று நடைபெற்றது

திவாஹர்

Leave a Reply