சமூகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்கிற்கு முடிவுகட்டும் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சமூகத்தில் போதைப் பொருட்களால் ஏற்படும் முடிவுகட்டுவதில் ஒருங்கிணைப்பையும் செயலூக்கத்தையும் கொண்டுவந்திருப்பது நல்ல முன்முயற்சியாகும்.”
எம்.பிரபாகரன்