பொதுத் தேர்தல் 2024-ன் 4-ம் கட்டத்தில் 69.16% வாக்குகள் பதிவாயின.

தற்போது நடைபெற்றும் வரும் பொதுத் தேர்தல் 2024-ல் 4-ம் கட்டமாக 96 மக்களவைத் தொகுதிகளில் 69.16% வாக்குகள் பதிவாயின.  இந்த 4-ம் கட்டத்தில் பாலினம் வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் கீழே தரப்பட்டுள்ளன.

கட்டம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
    4 69.58% 68.73% 34.23% 69.16%

4-ம் கட்ட தேர்தலின் போது மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்  வாரியாக தேர்தல் நடைபெற்ற மொத்த மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீதமும் இதில் பாலின வாரியான வாக்குகள் சதவீதமும் கீழே தரப்பட்டுள்ளன.

வ.எண் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தொகுதிகளின் எண்ணிக்கை வாக்களித்தோர் சதவீதம் (%)
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
1 ஆந்திரப்பிரதேசம் 25 81.04 80.30 44.34 80.66
2 பீகார் 5 54.39 62.47 12.44 58.21
3 ஜம்மு காஷ்மீர் 1 43.73 33.21 37.50 38.49
4 ஜார்க்கண்ட் 4 64.10 67.94 28.57 66.01
5 மத்தியப் பிரதேசம் 8 75.10 68.96 57.22 72.05
6 மகாராஷ்டிரா 11 64.82 59.38 27.67 62.21
7 ஒடிசா 4 75.28 76.08 33.07 75.68
8 தெலங்கானா 17 66.07 65.29 30.25 65.67
9 உத்திரப்பிரதேசம் 13 59.48 56.79 15.73 58.22
10 மேற்கு வங்கம் 8 79.00 81.49 28.01 80.22
10மாநிலங்கள் /           யூனியன் பிரதேசங்கள் 96

திவாஹர்

Leave a Reply