தற்போது நடைபெற்றுவரும் 2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 20.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகளின் தொடர்ச்சியாக, வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது. 5-ம் கட்டத்தில் பாலினவாரியாக வாக்காளர்களின் வருகை கீழே தரப்பட்டுள்ளது:
கட்டம் | ஆண்வாக்காளர்கள் | பெண்வாக்காளர்கள் | மூன்றாம்பாலினத்தவர் | ஒட்டுமொத்தவாக்காளர்கள் |
5 | 61.48% | 63.00% | 21.96% | 62.2% |
கட்டம் – 5
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாகவும் பாலின வாரியாகவும் பதிவான வாக்குகள்
வரிசைஎண் | மாநிலம்/யூனியன்பிரதேசம் | மக்களவைதொகுதிகளின்எண்ணிக்கை | வாக்குப்பதிவு (%) | |||
ஆண் | பெண் | மற்றவர்கள் | மொத்தம் | |||
1 | பீகார் | 5 | 52.42 | 61.58 | 6.00 | 56.76 |
2 | ஜம்மு காஷ்மீர் | 1 | 62.52 | 55.63 | 17.65 | 59.10 |
3 | ஜார்கண்ட் | 3 | 58.08 | 68.65 | 37.50 | 63.21 |
4 | லடாக் | 1 | 71.44 | 72.20 | 71.82 | |
5 | மகாராஷ்ட்ரா | 13 | 58.28 | 55.32 | 24.16 | 56.89 |
6 | ஒடிசா | 5 | 72.28 | 74.77 | 22.09 | 73.50 |
7 | உத்தரப் பிரதேசம் | 14 | 57.60 | 58.51 | 14.81 | 58.02 |
8 | மேற்கு வங்கம் | 7 | 78.48 | 78.43 | 38.22 | 78.45 |
8மாநிலங்கள்/யூனியன்பிரதேசங்கள் | 49 | 61.48 | 63.00 | 21.96 | 62.20 |
எஸ்.சதிஸ் சர்மா