தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, விழுப்புரம் கிழக்கு, வி.வி.ஏ. மஹாலில் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி:-
கே.பி.சுகுமார்