காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய மாபெரும் சவால். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2வது ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2வது ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரையாற்றினார்.
கே.பி.சுகுமார்