ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தற்போது வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக இருக்க கூடிய தமிழக கேடர்ட் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்க கூடிய சக்திகாந்த தாஸ் 2018-ம் ஆண்டில் இருந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் நிதிசார்ந்த கொள்கைகளை வடிவமைப்பதில் ரிசர்வ் வங்கி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்பட்டுவருகிறது.
திவாஹர்