பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு..!

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

‘தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.

Leave a Reply