இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை கலைவாணர் அரங்கில் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கவிதை நூலையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். நல்லகண்ணு வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பாடலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கே.பி.சுகுமார்