வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளம் தலைவர்கள் உரையாடல் – 2025, இளைஞர்களை தலைமைப் பண்பிலும் தேச நிர்மாணத்திலும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி.

வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளம் தலைவர்கள் உரையாடல் – 2025 இளைஞர்களை தலைமைப் பண்பிலும்  தேச நிர்மாணத்திலும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் – 2025 குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கட்டுரைக்கு பதிலளித்து திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:

“மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  ‘வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2025’ என்று மறுவடிவமைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் விழாவைக் குறித்து எழுதியுள்ளார். இது இளைஞர்களை தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. படியுங்கள்!”

Leave a Reply