சட்டீஸ்கர் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்.

சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது :

“சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

Leave a Reply